Skip to main content

Article

NSS in schools, colleges of Tamil Nadu are top source for environment info among students: Study

An article quoting CAG's study among college students to assess their environmental attitudes indicates that NSS and social media are students' two leading sources of information about the environment. The study aimed to analyse the effectiveness of the environmental course compulsory for all undergraduate courses.

தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் செயல்பாடுகளை ஆராய்தல்

தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் செயல்பாடுகளை பகுப்பாய்வு செய்து, அதன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்புடைய பணிகளை மேம்படுத்துவது பற்றிய சிஏஜி அறிக்கையின் சுருக்கம் பூவுலகு இதழில் வெளியாகியுள்ளது.  

Should doctors be kept out of the Consumer Protection Act?

Should doctors remain under the purview of the Consumer Protection Act? In this podcast, Saroja.S, Executive Director, CAG, makes a strong case that they should. Without this, consumers (which patients are, as medical provisions are services offered at a cost) would have limited recourse to justice. Civil court proceedings which might be the other redressal avenue are lengthy and convoluted, unlike provisions offered by consumer fora.

உணவுகளில் கலப்படம்; பொய்யான விளம்பரங்கள்! பொதுமக்களின் வாழ்வோடு விளையாடலாமா?

நுகர்வோர்களை தவறாக வழிநடத்தும் உணவு பொருட்களின் விளம்பரங்கள், தீவிர பதப்படுத்தப்பட்ட உணவின் உடல்நல பாதிப்புகள், உணவு கலப்படத்தின் ஆபத்துகள்,போன்றவை, மக்களால் அதிகம் அறியப்படாதவை. இப்போக்கை எதிர்கொள்ள கடுமையான உணவு பாதுகாப்பு சட்டம் , மற்றும் அவற்றின் அமலாக்கத்தின் அவசியத்தை CAG நிர்வாக இயக்குனர் சரோஜா வலியுறுத்துகிறார்.

 

பழவேற்காடு ஏரிப் பாதுகாப்பு: சட்டத்தின் பெயரால் சிக்கலா?

பழவேற்காடு ஏரி பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவு வரையறை குறித்து கிராம மக்கள், சுற்றுச்சூழல் மற்றும் பறவைகள் ஆர்வலர்கள் ஆகியோரின் கருத்துக்களை கேட்டு, வாழ்ந்து கொண்டிருக்கும் ஏரியின் உச்சபட்ச நலனை காக்கும் நோக்கத்துடன் அரசு முடிவுகள் எடுக்க வேண்டும்.

நீர் மாசைத் தடுக்கும் சட்டத்தில் திருத்தம் தேவையா?

குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்' மற்றும் குடிமக்களின் வாழ்க்கையையும், தொழில்கள் செய்வதற்கான சூழலை எளிதாக்குவது என்ற கொள்கைகளை, நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974 உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களில் நடைமுறைபடுத்துவது நன்றன்று.