Skip to main content

Dina Seithi

Health experts hold discussion to improve hypertension care in T'malai

CAG and SINAM recently hosted a multi-stakeholder consultation on 'Hypertension Care and Control in Tiruvannamalai.' The event highlighted study findings on patients' experiences at primary health centers in the district. Key outcomes and potential improvements were discussed with health department officials, doctors, and civil society organisations to enhance hypertension treatment implementation.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உயர் இரத்த அழுத்த சிகிச்சை குறித்த நுகர்வோர் விழிப்புணர்வு முகாம்

சி.ஏ.ஜி சென்னை மற்றும் சினம் திருவண்ணாமலை இணைந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு வட்டாரம் மற்றும் திருவண்ணாமலை வட்டாரம் உட்பட்ட  ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயர் இரத்த அழுத்த நோய்க்கான சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவ வசதிகளின் நிலையை கண்டறிய சிகிச்சை பெற்றுவரும் பொதுமக்களிடம் ஆய்வு மேற்கொண்டது. இதன் மூலம், நோயின் தீவிரத்தன்மையை எடுத்துக்காட்டி, விழிப்புணர்வு முகம் நடத்தப்பட்டது.

திருவண்ணாமலையில் குடிமக்களின் நலன்களை பாதுகாக்க உயர் இரத்த அழுத்த விழிப்புணர்வு முகாம்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொற்றாத நோய்களின் சிகிச்சைக்கு கவனம் செலுத்தும் '75/25' என்ற இந்திய அரசின் சமீபத்திய முயற்சியின் தொடர்பாக, சி.ஏ.ஜி மற்றும் சினம் அமைப்புகள் இணைந்து திருவண்ணாமலையில் 'உயர் இரத்த அழுத்தம் - சைலண்ட் கில்லர்' குறித்த விழிப்புணர்வு அமர்வை நடத்தியது.  ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறும் கிராம மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு, உயர் இரத்த அழுத்தத்தின் தீவிரத்தையும், சிகிச்சையின் அவசியத்தையும் பற்றி தெரிந்துகொண்டனர்.

சென்னையில் உயர் இரத்த அழுத்த பராமரிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்

'The multi-stakeholder consultation on hypertension care and control' event organised by CAG brought together several well regarded doctors and nutritionists. They called for mass awareness, identification and treatment programmes.