Skip to main content

குங்குமம்

பாக்கெட் உணவுகளை உண்பவரா... இந்த 8 பக்கங்கள் உங்களுக்குத்தான்!

உடலின் தேவைக்கும் அதிகமாக இருக்கும் உப்பு , சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை பொட்டலம் செய்த உணவு பொருள் பாக்கெட்டின் முன் புறத்தில் நுகர்வோருக்கு  எளிதாக எச்சரிக்கை செய்யும் வண்ணம் மக்கள் நலன் பெறும்படி எய்ம்ஸ் அமைப்பு பரிந்துரை செய்த எச்சரிக்கை  குறியீடு முறையை அமல்படுத்த வேண்டுமென்று வலுவான கோரிக்கையை சிஏஜி ஆராய்ச்சியாளர் சவிதா மற்றும் இதர நுகர்வோர் அமைப்புகள் கூட்டாக அரசுக்கு முன்வைக்கிறார்கள்.