Skip to main content

Saroja S, Executive Director

High Blood Pressure - easy to control, dangerous to ignore

Hypertension is a condition where the pressure in the blood vessels becomes too high. According to the World Health Organisation (WHO), around 1.28 billion adults, world-wide, have hypertension. Several studies point to a significant increase in the incidence of hypertension in children, which is all the more concerning.  

உணவுகளில் கலப்படம்; பொய்யான விளம்பரங்கள்! பொதுமக்களின் வாழ்வோடு விளையாடலாமா?

  1. மசாலாவில் எதிலீன் ஆக்ஸைடு மாசு; குழந்தைகள் உணவில்  சர்க்கரை சேர்ப்பு; உணவில் அளவுக்கு மீறிய பூச்சிக்கொல்லிகளின் எச்சம்; காய்கறி மற்றும் பழங்களில் செயற்கை சாயம்;
  2. ரசாயனங்களைப் பயன்படுத்தி பழங்களைப் பழுக்க வைத்தல்; பால், நெய், தானியம், மசாலா, மஞ்சள் மற்றும் மிளகாய் தூள்  போன்ற அநேக உணவு பொருட்களில் கலப்படம்; மாறிவிட்ட உணவு கலாச்சாரம், உப்பு, சர்க்கரை, கொழுப்பு அதிகமுள்ள அதி பதப்படுத்தப்பட்ட (ultra-processed), பொட்டலப்படுத்தப்பட்ட (packaged) உணவுகளின் பெருக்கம்;

உணவுகளில் கலப்படம்; பொய்யான விளம்பரங்கள்! பொதுமக்களின் வாழ்வோடு விளையாடலாமா?

நுகர்வோர்களை தவறாக வழிநடத்தும் உணவு பொருட்களின் விளம்பரங்கள், தீவிர பதப்படுத்தப்பட்ட உணவின் உடல்நல பாதிப்புகள், உணவு கலப்படத்தின் ஆபத்துகள்,போன்றவை, மக்களால் அதிகம் அறியப்படாதவை. இப்போக்கை எதிர்கொள்ள கடுமையான உணவு பாதுகாப்பு சட்டம் , மற்றும் அவற்றின் அமலாக்கத்தின் அவசியத்தை CAG நிர்வாக இயக்குனர் சரோஜா வலியுறுத்துகிறார்.