எரியூட்டிகளிலிருந்து விடுதலை | #NoBurn | Bust the incineration myth
குப்பைகளுக்கு ஒரே தீர்வு எரியூட்டிகள்/எரிஉலைகள் என்று பல தவறான பிரச்சாரங்கள் பரப்பப்படுகின்றன. உண்மையில் எரியூட்டிகள் சுற்றுச்சூழலுக்கு நன்மையை விளைவிக்கிறதா? குப்பைமேடுகள் இல்லாத பகுதிகளை உருவாக்குகிறதா? மேலாண்மை செலவுகளை சேமிக்கலாமா? அனைத்து கேள்விகளுக்கும் பதில் இல்லை என்பதே. இந்த தவறான பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.